எல்.ஐ.சி நிறுவனத்தில் 8000 காலிப் பணியிடங்கள் ₹ 40,000 வரை ஊதியம்...!

Employment News | அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும்ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

எல்.ஐ.சி நிறுவனத்தில் 8000 காலிப் பணியிடங்கள் ₹ 40,000 வரை ஊதியம்...!
எல்ஐசி
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2019, 3:16 PM IST
  • Share this:
மத்திய அரசின் எல்.ஐ.சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 8,000-க்கும் அதிகமான காலிபணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பணி : உதவியாளர்(LIC Assistant)

காலிபணியிடங்கள் : 8,000க்கும் அதிகம்


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 01.10.2019

தேர்வு முறை : முதல் நிலை தேர்வு 21.10.2019, 22.10.2019, முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்(01.09.2019 அன்றுக்குள்)ஊதியம் : ரூ.14,435 முதல் 40,080 வரை மாதசம்பளம்
தேர்வுக் கட்டணம் : எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் - ரூ.85 உடன் ஜி.எஸ்.டி
மற்றப்பிரிவினர் - ரூ.510 உடன் ஜி.எஸ்.டி

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும்ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : licindia.in என்ற அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.

அறிவிப்பானையை பார்க்க இங்கே கிளிக் செய்க...

குறிப்பு : வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும்

Also Watch : டிக் டாக் மோகத்தால் தோழியுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading