எல்ஐசியின் உதவி நிர்வாக அதிகாரி பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

எல்ஐசியில் காலியாக உள்ள 590 உதவி நிர்வாக அதிகாரி காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் licindia.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

Web Desk | news18
Updated: April 22, 2019, 1:37 PM IST
எல்ஐசியின் உதவி நிர்வாக அதிகாரி பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
எல்ஐசி
Web Desk | news18
Updated: April 22, 2019, 1:37 PM IST
ஆயுள் காப்பிட்டு நிறுவனமான எல்ஐசியின்  உதவி நிர்வாக அதிகாரி பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

எல்ஐசியில் காலியாக உள்ள 590 உதவி நிர்வாக அதிகாரி பணி காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் licindia.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த தேர்வில் வெற்றி பெருபவர்கள் மாதம் 32,795 ரூபாய் முதல் 55,335 ரூபாய் வரையிலான சம்பளத்துடன் எல்ஐசியில் பணியமர்த்தப்படுவார்கள்.


ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?


படி 1: licindia.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2: ‘download admit card’ என்பதை கிளிக் செய்யவும்.

Loading...

படி 3: பதிவு எண், பட்டியல் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
படி 4: பின்னர் உங்களுக்கான ஹால் டிக்கெட் / அட்மிட் கார்டு கிடைக்கும்.
படி 5: அதைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ளவும்.

மேலும் பார்க்க:
First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...