டார்ஜிலிங்கில் உள்ள மத்திய அரசின் லெபோங் கண்டோன்மென்ட் போர்டில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Pharmacist | 1 | 21-30 | ரூ.28,900-74,500 |
Assistant Teacher(Primary) | 1 | 21-30 | ரூ.22,700-58,500 |
Lower Division Clerk (L.D.C) | 1 | 21-30 | ரூ.22,700-58,500 |
Forest Mali | 1 | 21-30 | ரூ.17,600-45,200 |
Safaiwala | 1 | 21-30 | ரூ.17,000-43,600 |
Mazodoor | 1 | 21-30 | ரூ.17,000-43,600 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Pharmacist | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பார்மசி பாடத்தில் டிப்ளமோ/டிகிரி |
Assistant Teacher(Primary) | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் D.El.Ed/B.El.Ed/D.Ed/B.Ed பெற்றிருக்க வேண்டும். |
Lower Division Clerk (L.D.C) | 12/10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Forest Mali | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Safaiwala | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Mazodoor | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://lebong.cantt.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மதிப்பெண் சான்றிதழ், பள்ளி சான்றிதழ், 2 புகைப்படம், சாதி சான்றிதழ் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சாதாரண தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிகளுக்கான விண்ணப்பக்கட்டணத்தை வங்கி மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக்கட்டண விவரம்:
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Chief Executive Officer, Cantonment Board Office Lebong,Darjeeling, West Bengal - 734105.
Also Read : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.1.2023.
அச்சாம், மேகாலயா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, திருப்பூரா, சிக்கிம், ஜம்மு, லஹவுல் & ஸ்பிட்டி மற்றும் பாங்கி ஆகிய பகுதியில் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.