Home /News /employment /

Job Alert : ரூ.35,100/-சம்பளம்... தமிழக ஊராட்சி அலுவலகத்தில் வேலை - 5ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Job Alert : ரூ.35,100/-சம்பளம்... தமிழக ஊராட்சி அலுவலகத்தில் வேலை - 5ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக ஊராட்சி அலுவலகத்தில் வேலை

தமிழக ஊராட்சி அலுவலகத்தில் வேலை

நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் Village Assistant பதவிக்காக மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில், நாகப்பட்டினம் ஆட்சியர் உத்தரவின் படி கிராம உதவியாளர் நிலையில் 19 காலிப்பணியிடங்கள் கீழ்காணும் விவரத்தின் படி இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் Nagapattinam Panjayat Office
    பணியின் பெயர் Village Assistant
    காலிப்பணியிடங்கள் 19
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது வரம்பு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/-
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
    விண்ணப்பிக்கும் முறை Offline


     

    முகவரி


    Regional Head, Kilvelur Taluk Office, Nagapattinam-611104.

     

    வேலை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி