Job Alert : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை - ரூ.3,000/-தினசரி சம்பளம்... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கஇன்றே கடைசி நாள். இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பஅதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைவாய்ப்பு விவரங்கள்































    பணி State Quality Monitors (Roads)
    பணியிடம் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்குள்
    வயது 65க்குள் இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி


    30.07.2021

    விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்


     

    கல்வி தகுதி
    B.Tech/BE. (Civil Engineering/Mechanical Engineering),25 ஆண்டுகள் அனுபவம்
    சம்பள விவரம் ரூ.3,000/-(தினசரி அடிப்படையில்)
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://tnrd.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://tnrd.gov.in/pdf/Terms%20and%20Conditions%20correct.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: