விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கம், மாவட்ட தர ஆலோசகர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் நபர்கள் 31.01.2022ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | மாவட்ட சுகாதார சங்கம்- விழுப்புரம் மாவட்டம் |
வேலையின் பெயர் | மாவட்ட தர ஆலோசகர் |
விளம்பர எண் | குறிப்பிடவில்லை |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
வயது விவரம் | 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். |
கல்வித்தகுதி | அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree, Post Graduation, Masters Degre என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
முன் அனுபவம் | Health Administration பணியில் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 24.01.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2022 |
விண்ணப்ப முறை | Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை அனுப்ப வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : | The Executive Secretary / Deputy Director of Health ServicesVillupuram District Health societyO/o Deputy Director of Health ServicesVillupuramVillupuram District |
விண்ணப்பிக்கும் நபர்கள் 31.01.2022, மாலை 5 மணிக்குள் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவண நகல்களுடன் உங்கள் சுயவிவர (ரெஸ்யூம் ) சென்றடையும் படி அனுப்ப வேண்டும். விண்ணப்பித்த நபர்களில் தகுதி உடையவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Executive Secretary / Deputy Director of Health Services
Villupuram District Health society
O/o Deputy Director of Health Services
Villupuram
Villupuram District
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy