• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ரூ.40,000/- வரை சம்பளம் .. தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ரூ.40,000/- வரை சம்பளம் .. தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழக அரசு வேலை

தமிழக அரசு வேலை

இன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குநர் , சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்கண்ட திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் இன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

    வேலைக்கான விவரங்கள் : 



































    நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில்‌ துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌
    வேலையின் பெயர் DEO, Driver, Lab Attender, Physiotherapist & more
    காலிப்பணி இடங்கள் 08 காலிப்பணி இடங்கள்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் கிடையாது
    தொலைபேசி எண் 0424 2431020
    முகவரி நிர்வாக செயலாளர் /துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நல்வாழ்வு சங்கம் , திண்டல் , ஈரோடு மாவட்டம் , ஈரோடு - 638012.

    ஈரோடு மாவட்ட வேலைக்கான காலிப்பணியிட விவரம் : 







































    வேலையின் பெயர்  காலிப்பணியிட விவரம்
    Physiotherapist  01
    Ophthalmic Assistant  01
    Data Processing Assistant  01
    IT Coordinator  01
    Lab Attender  01
    Data Entry Operator  01
    Driver  01
    District Quality Consultant  01

    ஈரோடு மாவட்ட வேலைக்கான கல்வித் தகுதி : 







































    வேலையின் பெயர் கல்வித் தகுதி
    Physiotherapist  BPT
    Ophthalmic Assistant UG (Optometry)
    Data Processing Assistant BCA/MCA/B.Sc (CS)/Any Degree
    IT Coordinator MCA/BE/B.Tech + 1-year experience
    Lab Attender 8th Pass
    Data Entry Operator BCA/B.Sc (CS)/Any Degree
    Driver 10th + LMV
    District Quality Consultant PG Hospital Administration/Public Health/Health
    Management + 2 years experience.

    ஈரோடு மாவட்ட வேலைக்கான சம்பள விவரம் : 







































    வேலையின் பெயர் சம்பள விவரம்
    Physiotherapist  ரூ.10,000/-
    Ophthalmic Assistant  ரூ.10,500/-
    Data Processing Assistant  ரூ.15,000/-
    IT Coordinator  ரூ.16,500/-
    Lab Attender  ரூ.5,500/-
    Data Entry Operator  ரூ.10,000/-
    Driver  ரூ.9,000/-
    District Quality Consultant  ரூ.40,000/-

    விண்ணப்பிக்கும் முறை :

    • விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

    • விண்ணப்ப படிவங்களை ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ நேரில்‌ பெற்று கொள்ளலாம்‌.

    • விண்ணப்ப படிவத்துடன்‌ இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும்‌ ( Self Attested) சுயசான்றொப்பம்‌ செய்யப்பட்ட நகல்கள்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

    • 20.10.2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


    நிபந்தனைகள்‌:

    • இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.

    • எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.

    • பணியில்‌ சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு

    • ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்‌.


    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

    நிர்வாக செயலாளர் /துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நல்வாழ்வு சங்கம் , திண்டல் , ஈரோடு மாவட்டம் , ஈரோடு - 638012. தொலைபேசி எண் : 0424 2431020

    ஈரோடு மாவட்ட வேலைக்கான அறிவிப்பு


    இன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: