Job Vacancy : ஒரு நாளைக்கு ரூ.10,000/- சம்பளம் ..IOCL வேலைவாய்ப்பு அறிவிப்பு - இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2021

  • Share this:
    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) காலியாக உள்ள CONSULTANT பணிக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்













































     

    நிறுவனம்
    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
    பணி Consultant - Geologist
    Consultant - Drilling
    காலிப்பணியிடங்கள் 02
    பணியிடம் இந்தியா முழுவதும்
    வயது 65 வயதிற்கு மிகாமல்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2021
    கல்வி தகுதி Petroleum Exploration, Development and Production, Oil & Gas Exploration/ Development/ Production ஆகிய பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம்
    சம்பள விவரம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.10,000/-


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee
    மின்னஞ்சல் முகவரி விண்ணப்பிக்க விரும்புவோர் உங்கள் விவரங்களை apply_consultant@indianoil.in விண்ணப்பிக்க விரும்புவோர் உங்கள் விவரங்களை apply_consultant@indianoil.in  இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    ALSO READ :  கனரா வங்கியில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி..

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://iocl.com/download/Detailed_Advertisement_Consultant.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: