Home /News /employment /

மாநில தத்து வள ஆதார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர் வேலை - விவரம்

மாநில தத்து வள ஆதார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர் வேலை - விவரம்

வேலை

வேலை

Job Vacancy : விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் 26.08.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் மாநில தத்து வள ஆதார மையத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது.

    அதற்கான கல்வி தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிப்பதற்கான உரிய விண்ணப்ப படிவம் ஆகியவற்றை https://www.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் 26.08.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்களும் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

    இயக்குநர் மாநில தத்து வள ஆதார மையம் சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை கெல்லீஸ், சென்னை-10.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Job Vacancy

    அடுத்த செய்தி