ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை..விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை..விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை

சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை

தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள ஆய்வுகூட இரசாயனர் காலிப்பணியிடத்தை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பணியின் முழு விவரங்களை இதில் காணலாம்.

  தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை விவரங்கள்:

  பணியின் பெயர்ஆய்வுகூட இரசாயனர் (Lab Chemist)
  காலியாகவுள்ள இடங்கள்4
  பணி இடம்சேலம்
  சம்பளம்ரூ.13,100/-
  வயது வரம்புஅதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும்.1) தாழ்த்தப்பட்ட /பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.2)மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை நாள் 13.09.2021 இதன்படி அனைத்து பிரிவினருக்கும் 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

  இரசாயனர் பதவிக்கான கல்வித் தகுதி:

  “A Degree of any recognized University with an experience of one season as Apprentice/Trainee with Chemistry as a major Physics and Mathematics as ancillary.”

  (OR) ” B.Sc., (Chemistry) with Maths & Physics Ancillary with 1 year as Apprentice in Sugar Mills.

  (OR) “M.Sc., (Chemistry) Preferrable (with Maths and Physics as Ancillary in B.Sc., with 1 year as apprentice in Sugar Mills.

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன்‌ கல்வி மற்றும்‌ முன்‌ அனுபவத்திற்கான சான்றிதழ்‌ நகல்களை இணைத்து தாபல் மூலம் அனுப்ப வேண்டும்.

  Also Read : மத்திய அரசின் NLC நிறுவனத்தில் வேலை... ரூ.33,000/- சம்பளம்! விவரம் இதுதான்!

  அனுப்ப வேண்டிய முகவரி:

  மேலாண்மை இயக்குநர்‌, சேலம்‌ கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர்‌ - 637 015, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.

  விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 03.11.2022

  குறிப்பிட்ட தேதிக்குப்‌ பின்னர்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Government jobs, Jobs, Tamil Nadu Government Jobs