Home /News /employment /

KVB கரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு... டிகிரி போதும் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

KVB கரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு... டிகிரி போதும் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

KVB கரூர் வைசியா வங்கி வேலை

KVB கரூர் வைசியா வங்கி வேலை

KVB Bank Recruitment 2022 Apply Online : விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் டிகிரி படித்திருந்தால் போதுமானது. எனினும் வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    KVB கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள Branch Sales Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் டிகிரி படித்திருந்தால் போதுமானது. எனினும் வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் / அமைப்பின் பெயர்KVB கரூர் வைசியா வங்கி
    பதவிகளின் பெயர்Branch Sales Manager
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கைபல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி31/08/2022 கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in (careers page) சென்று பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    கல்வித் தகுதிஅரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்திருக்க வேண்டும். மதிப்பெண் சதவீதம் 50% ஆக இருக்க வேண்டும்.
    அனுபவம்வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 06 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    தேர்வு செய்யப்படும் முறைPersonality Assessment Test, Personal Interview, Background & Medical Check ஆகிய தேர்வு முறைகளில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    வயது விவரம்31.07.2022 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    அறிவிப்பினை காண

    https://drive.google.com/file/d/1fN-AG9CWp2I9DeYvS_NLnJWbMFyivFkA/view

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy, Karur vyshya bank, Recruitment

    அடுத்த செய்தி