ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கல்வித்துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு..கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்கள்.. தகுதிக்கேற்ற பல்வேறு பதவிகள்..!

கல்வித்துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு..கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்கள்.. தகுதிக்கேற்ற பல்வேறு பதவிகள்..!

கேந்திரிய வித்யாலயா

கேந்திரிய வித்யாலயா

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் தன்னாட்சியாகச் செயல்படும் கேந்திரிய வித்யாலயாவில் 25 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 1252 பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போது அதில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்அதிகபட்ச வயதுசம்பளம்
ASSISTANT COMMISSIONER5250ரூ.78,800-2,09,200/-
PRINCIPAL23935ரூ.78,800-2,09,200/-
VICE PRINCIPAL20335-45ரூ.56,100-1,77,500/-
POST GRADUATE TEACHER140940ரூ.47,600-1,51,100/-
TRAINED GRADUATE TEACHER317635ரூ.44,900-1,42,400/-
LIBRARIAN35535ரூ.44,900-1,42,400/-
PRIMARY TEACHER (MUSIC)30330ரூ.35,400-1,12,400/-
FINANCE OFFICER635ரூ.44,900-1,42,400/-
ASSISTANT ENGINEEER (CIVIL)0235ரூ. 44,900-1,42,400/-
ASSISTANT SECTION OFFICER15635ரூ.35,400-1,12,400/-
HINDI TRANSLATOR1135ரூ.35,400-1,12,400/-
SENIOR SECRETARIAT ASSISTANT32230ரூ.25,500-81,100/-
JUNIOR SECRETARIAT ASSISTANT70227ரூ.25,500-81,100/-
STENOGRAPHER GRADE - II5427ரூ.19,900-63,200/-
PRIMARY TEACHER641430ரூ.35,400-1,12,400/-

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். Assistant

Section Officer, Senior Secretariat Assistant, Stenographer Grade-II மற்றும் Junior Secretariat Assistant பதவிகளுக்கு நேர்காணல் கிடையாது.

தேர்வு கட்டணம்:

பதவியின் பெயர்கட்டணம்
ASSISTANT COMMISSIONERரூ.2,300/-
PRINCIPALரூ.2,300/-
VICE PRINCIPALரூ.2,300/-
POST GRADUATE TEACHERரூ.1,500/-
TRAINED GRADUATE TEACHERரூ.1,500/-
LIBRARIANரூ.1,500/-
PRIMARY TEACHER (MUSIC)ரூ.1,500/-
FINANCE OFFICERரூ.1,500/-
ASSISTANT ENGINEEER (CIVIL)ரூ.1,500/-
ASSISTANT SECTION OFFICERரூ.1,500/-
HINDI TRANSLATORரூ.1,500/-
SENIOR SECRETARIAT ASSISTANTரூ.1,200/-
JUNIOR SECRETARIAT ASSISTANTரூ.1,200/-
STENOGRAPHER GRADE - IIரூ.1,200/-
PRIMARY TEACHERரூ.1,500/-

Also Read : மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... நேரடி நியமனத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://kvsangathan.nic.in/

முக்கிய நாட்கள் :

விண்ணப்பம் தொடங்கும் நாள் : 05.12.2022 காலை 10.00 மணி

விண்ணப்பம் முடியும் நாள் : 26.12.2022 இரவு 12 மணி

First published:

Tags: Central Government Jobs, Jobs, Kendriya vidyalaya, Teaching