Job Alert : தேர்வு இல்லை; 18,000/- சம்பளம்...கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

கரூர் வைஸ்யா வங்கியில் Business Development Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021

  • Share this:
    கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

    தற்போது கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புவெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Business Development Associate பணிகளுக்கு ரூ.18,000/- சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம்/துறை Karur Vysya Bank


     

    பணியின் பெயர்
    Business Development Associate


     

    காலிப்பணியிடங்கள்
    Various


     

    தேர்வு செய்யப்படும் முறை
    நேர்க்காணல் (Interview )


     

    வயது


     

    குறைந்தபட்சம்- 21

    அதிகபட்சம்- 28
    விண்ணப்பிக்கும் முறை

    ஆன்லைன்

    தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


     

    விண்ணப்பிக்க ஆரம்பதேதி
    23.08.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    30.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


     

    கல்வி தகுதி
    Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Under Graduate Degree (10+2+3 or 10+2+5 or 10+2+3+2 or 10+2+4) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதார்கள் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும்.ஆங்கிலத்தில் நல்ல திறனுடன் உள்ளூர் மொழியும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
    அனுபவம் பணியில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
    ரூ.18,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.kvblimited.com/psp/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_APP_SCHJOB.GBL?Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: