கன்னியாகுமரி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

News 18

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நியாயவிலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  வேலை தமிழ்நாடு அரசு வேலை


   

  நிறுவனம்
  தமிழ்நாடு அரசு ரேஷன் கடை
  பணி விற்பனையாளர், கட்டுநர்
  தேர்வு நேர்காணல்
  வயது 01.01.2020 அன்று, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
  விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2020
  சம்பள விவரம்

   

  விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000
  கட்டுநர் – Rs.3,900 to Rs.11,000
  கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு
  விண்ணப்ப முறை விண்ணப்பிக்க விரும்புவோர் 10.08.2020 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். நேரிலும் சென்று அளிக்கலாம்

  விண்ணப்பக்கட்டணம்


  விற்பனையாளர் – ரூ. 150 /-
  கட்டுநர் – ரூ. 100 /-

  விற்பனையாளர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்:  https://www.kkadrb.in/doc_pdf/appl_1.pdf

  கட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்:   https://www.kkadrb.in/doc_pdf/appl_2.pdf

   

  அதிகாரபூர்வ வலைத்தளம் :  https://www.kkadrb.in/

  ALSO READ :  தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசி நாளை தெரிந்துகொள்ளுங்கள்

  மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

   

  இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்துகொள்ள நியூஸ்18  ஃபேஸ்புக், டிவிட்டர், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடர்க.
  Published by:Sankaravadivoo G
  First published: