கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2021 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2021 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 03/02/2021. விருப்பம் மற்றும் தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 • Share this:
  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநர், பதிவுறு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப் பூர்வ இணைய தள பக்கத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையார்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  வேலைக்கான முழு விபரங்கள்:  நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
  பணி அரசு வேலை
  காலிப்பணியிடங்கள் 25


   

  பணியிடம்
  கன்னியாகுமரி மாவட்டம்
  தேர்வு செய்யப்படும் முறை நேரடி நியமனம். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்


   

  வயது
  18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13/01/2021
  விண்ணப்பிக்க கடைசி தேதி 03/02/2021
  சம்பள விவரம்

   

  ஓட்டுநர் – ரூ.19,500 to ரூ.62,000
  பதிவு எழுத்தர் – ரூ.15,900 to ரூ.50,400
  அலுவலக உதவியாளர் – ரூ.15,900 – ரூ.50,400
   காலிப்பணியிட முழு விவரம்:  ஓட்டுநர் – 03
  பதிவு எழுத்தர் – 05
  அலுவலக உதவியாளர் –17
  கல்வி தகுதி

   

  ஓட்டுநர் – 8ம் வகுப்பு தேர்ச்சி
  பதிவு எழுத்தர் – 10ம் வகுப்பு தேர்ச்சி
  அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி + 5 வருட அனுபவம்

   

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://kanniyakumari.nic.in/ta/notice_category/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

  அதிகாரபூர்வ வலைத்தளம் : https://kanniyakumari.nic.in/
  Published by:Sankaravadivoo G
  First published: