Home /News /employment /

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் Member பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் Member பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் Member பணி

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் Member பணி

kanyakumari district court recruitment 2022 | கன்னியாகுமாரி மாவட்ட நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 08/06/2022ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் Member பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://districts.ecourts.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / துறைKanyakumari District Court
    பணியின் பெயர்Member
    விண்ணப்பிக்க கடைசி தேதி08/06/2022
    சம்பள விவரம்ஒரு அமர்வுக்கு ரூ.2,000/- முதல் ரூ. 5,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
    கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதாரர்கள் Postal, telegraph, telephone service போன்ற பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
    பிற தகுதிகள்விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
    வயது தகுதிஅதிகபட்சம் 63 வயது
    மொத்த காலிப்பணியிட விவரம்01 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைOffline மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரிவு தபால் செய்ய வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

    வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • அதிகாரபூர்வ பக்கத்திற்கு செல்லவும்.

    • அறிவிப்பினை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ளவும்.

    • விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை தவறில்லாமல் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


    தபால் செய்ய வேண்டிய முகவரி

    The Chairman,
    District Legal
    Services Authority, District Court Campus,
    Kanniyakumari.

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://districts.ecourts.gov.in/tumkur-onlinerecruitment#

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://districts.ecourts.gov.in/sites/default/files/Proforma%20for%20Advertisement_0.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Kanyakumari

    அடுத்த செய்தி