• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மாவட்ட சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.40,000/- சம்பளம்

மாவட்ட சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.40,000/- சம்பளம்

மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை

மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை

கன்னியாகுமாரி மாவட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைக்கு விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
    தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கன்னியாகுமாரி மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் நாகர்கோவில் அலுவலகத்தில் Refrigeration Mechanic பணி இடமும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் நாகர்கோவில் அலுவலகத்தில் IT Coordinator பணியிடமும் மற்றும் துணை இயக்குனர் குடும்ப நலம் நாகர்கோவில் District Quality Consultant பணியிடமும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் 05.11.2021ம் தேதிக்குள் வரவேற்க படுவதாக அறிவிப்பில் வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் TN Govt
    வேலையின் பெயர்  Refrigeration Mechanic, IT Coordinator, District Quality Consultant   Refrigeration Mechanic, IT Coordinator, District Quality Consultant
    காலிப்பணி இடங்கள் 07 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்
    வயது அதிகபட்சம் 40-45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
    வேலை வகை  தமிழக அரசு வேலை
    விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2021
      சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை
    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்
    மாவட்ட நல்வாழ்வு சங்கம்
    துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
    கிருஷ்ணன் கோவில், நாகர் கோவில் - 629 001 , கன்னியாகுமாரி மாவட்டம்

    கன்னியாகுமாரி மாவட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி :



















    வேலையின் பெயர்  கல்வி தகுதி
    Refrigeration Mechanic MRAC பாடப்பிரிவில் ITI தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    IT Coordinator MCA/ BE/ B.Tech தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    District Quality Consultant Dental/ Ayush/ Nursing/ Social Science/ Life Science/ Health Management/ Public Health/ Hospital Administration பாடங்களில் Graduate/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    கன்னியாகுமாரி மாவட்ட காலிப்பணியிடங்களுக்கான பதவிக்கான நிபந்தனைகள் :

    • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

    • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

    • பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.


    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

    நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்
    மாவட்ட நல்வாழ்வு சங்கம்.

    துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
    கிருஷ்ணன் கோவில், நாகர் கோவில் - 629 001 , கன்னியாகுமாரி மாவட்டம்.

    குறிப்பு : விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: