• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.21,000 சம்பளம் ... கன்னியாகுமாரி குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை

Job Alert : ரூ.21,000 சம்பளம் ... கன்னியாகுமாரி குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 13.09.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வரை அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்.

  • Share this:
    கன்யாகுமரி மாவட்ட பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
    Legal Cum Probation Officer மற்றும் புறத்தொடர்பு பணியாளர் ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப பட உள்ளதால், தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் Kanyakumari Child Protection Office
    வேலையின் பெயர் Protection Officer, Legal, Probation Officer, Out Reach Worker
    காலிப்பணி இடங்கள் 03

















     

    Protection Officer
    01
    Legal/Probation Officer 01
    Out Reach Worker 01

    பணியிடம் Kanyakumari, Tamil Nadu
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது 40 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 13-09-2021
    கல்வி தகுதி















    Protection Officer Bachelor or Master degree (Criminal/Child Growth/Psychology/Social Work/Sociology) with 3 Years Experience
    Legal/Probation Officer BL/LLB degree or Bachelor degree
    Out Reach Worker 10th or 12th Standard with 1 Year Experience

    விண்ணப்ப முறை விண்ணப்பத்தை ஆஃப்லைன் முறையில் அனுப்ப வேண்டும்
     சம்பள விவரம்

















     

    Protection Officer
    ரூ.21,000 per month
    Legal/Probation Officer ரூ.21,000 per month
    Out Reach Worker ரூ.8,000 per month



     

    விண்ணப்ப கட்டணம்
     கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.


    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

     
    District Child Protection Officer, District Child Protection Office, 3rd Floor, District Collector Office Campus, Nagarcoil, Kanyakumari-629001

    அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுக https://kanniyakumari.nic.in இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/09/2021090373.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 13.09.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வரை அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: