• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்காக அதிகாரபூர்வ பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 06-06-2021

  • Share this:
    கன்னியாகுமாரி மாவட்ட நீதித் துறை பணிக்கான சுகாதார பணியாளர், தோட்டக்காரர், காவலர், துப்புரவு பணியாளர் மற்றும் மசாலஜி ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான நேரடித் தேர்விற்கு இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் . விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.









































     

    நிறுவனம்
    கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம்
    காலிப்பணியிடங்கள் சுகாதார பணியாளர், தோட்டக்காரர்,காவலர்,துப்புரவு பணியாளர்,மற்றும் மசாலஜி
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு
    வயது 18-35
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18-04-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 06-06-2021
    விண்ணப்ப கட்டணம் ரூ.60
    சம்பள விவரம் ரூ. 15,700 – 50,000/-
    கல்வி தகுதி 10th pass

    சம்பளம் விவரம்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://districts.ecourts.gov.in/notifications-various-posts-subordinate-courts-tamil-nadu-kanniyakumari-district

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification2_9_Tamil.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: