• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி

காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி

kamaraj polytechnic college recruitment 2021 : காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் Lecturer, HOD மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2021

  • Share this:
    காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் Lecturer, HOD மற்றும் பல பணிகளுக்கு என 17 பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் Kamaraj Polytechnic College
    வேலையின் பெயர் Lecturer, HOD & Various
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 17 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் கன்னியாகுமாரி - தமிழ்நாடு
    தேர்வு செய்யப்படும் முறை தேர்வு செய்யப்படும் முறை
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,31,400/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 28-10-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2021
    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள் (Offline)
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

    காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி Lecturer, HOD பணிகளுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி : 































    வேலையின் பெயர் கல்வித்தகுதி
    Lecturer (Engineering) Degree, B.Sc, BE/ B.Tech தேர்ச்சி
    Lecturer (Non-Engineering) Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    HOD Masters Degree, Ph.D முடித்திருக்க வேண்டும்
    Librarian Library Science/Information Science/ Documentation Science பாடங்களில் Master s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Physical Director Masters Degree in Physical Education முடித்திருக்க வேண்டும்.
    Junior Assistant 10ம் வகுப்பு முடிந்திருந்தாலே போதும்.

    காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு காலிப்பணியிட விவரம் : 































    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம்
    Lecturer (Engineering) 11
    Lecturer (Non-Engineering) 02
    Head of the Department 01
    Librarian 01
    Physical Director 01
    Junior Assistant 01

    அறிவிப்பு விவரம்


    காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12.11.2021ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: