மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கணினித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 6, 2019, 5:01 PM IST
  • Share this:
மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயன நிறுவனமான ஃபேக்ட்-ல் காலியாக உள்ள 274 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 274

காலியிடங்களின் விவரம்:


1. Assistant General Manager (Design-Civil) - 01
2. Senior Manager (Design Mechanical)-Piping - 01
3. Senior Manager (Design Mechanical)-PCE - 024. Senior Manager (Design Electrical) - 02
5. Senior Manager (Human Resources) - 02
6. Senior Manager (Materials) - 02
7. Senior Manager (Legal) - 01
8. Assistant Company Secretary - 01
9. Medical Officer - 01
10. Deputy Manager (Finance) - 04
11. Assistant Manager (Finance) - 08
12. Officer (Administration) - 04
13. Officer (Sales) - 08
14. Officer (Hindi) - 01
15. Management Trainee (Chemical) - 07
16. Management Trainee (Mechanical) - 13
17. Management Trainee (Electrical) - 03
18. Management Trainee (Instrumentation) - 05
19. Management Trainee (Civil) - 04
20. Management Trainee (Computer Science) - 02
21. Management Trainee (Fire & Safety) - 03
22. Management Trainee (Marketing) - 03
23. Management Trainee (Human Resources) - 03
24. Management Trainee (Materials) - 08
25. Technician (Process) - 27
26. Technician (Mechanical) - 16
27. Technician (Electrical) - 19
28. Technician (Instrumentation) - 13
29. Technician (Civil) - 04
30. Draughtsman - 03
31. Craftsman Fitter Cum Mechanic - 16
32. Craftsman Welder - 04
33. Craftsman Electrician - 05
34. Craftsman Instrumentation - 02
35. Rigger Helper - 08
36. Heavy Equipment Operator - 05
37. Assistant General - 13
38. Assistant Finance - 05
39. Depot Assistant - 20
40. Data Processing Assistant - 04
41. Stenographer - 10
42. Sanitary Inspector - 01
43. Nurse - 06
44. Canteen Supervisor - 04

கல்வித் தகுதி: படிப்புக்கு ஏற்றவாறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ், பி.இ., சிஏ,பி.எஸ்.சி, டிப்ளோமா, 10- வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேலே கூறிப்பிட்டுள்ள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம். பிறர் அதிகாரப் பணிகளுக்கு 1000 ரூபாயும், மற்ற பணிகளுக்கு 500 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

வயது: 01/04/2019 தேதியின் படி 48 வயதிற்குள் உள்ளவர்கள் அதிகாரி பணிகளுக்கும், 35 வயதிற்குள் உள்ளவர்கள் அலுவலக பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: கணினித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பம்: www.fact.co.in

முழு விவரங்கள்: http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/07%202009%20FACT%20Notification_30apr019.pdf

கடைசி தேதி: 20/05/2019

மேலும் பார்க்க:
First published: May 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்