2022 ஆம் வருடம் நிறைவடையவுள்ள நிலையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள தமிழக, மத்திய மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பணிக்கான சம்பளம், கல்வி, வயது வரம்பு போன்ற விவரங்களைக் கீழ் வருமாறு காண்போம்.
தமிழக அரசு வேலைகள் :
1. தமிழ்நாடு விளையாட்டு ஆணையகம்
பணியிடம் : 97
சம்பளம் : நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022
முழு விவரங்களுக்கு : தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்றுநர் பணியிடங்கள்; ஒரு லட்சம் வரை சம்பளம்
2. திருச்சி சுகாதார பணிகள்
பணியிடம் : 17
சம்பளம் : ரூ.8,500 - 23,000/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 26.12.2022
முழு விவரங்களுக்கு : 8ம் வகுப்புத் தேர்ச்சியா? சுகாதார அலுவலகத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு
3. மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணியிடம் : 9
சம்பளம் : -
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022
முழு விவரங்களுக்கு : டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு : மதுரையில் அரசு வேலைவாய்ப்பு
4. தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்
பணியிடம் : 7
சம்பளம் : ரூ 1 லட்சம் - 2 லட்சம் வரை
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022
இதையும் வாசிக்க: TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு செம குட்நியூஸ்; கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு
5. ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
பணியிடம் : 2
சம்பளம் : ரூ.15,700-58,100/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022
மத்திய அரசு வேலைகள்:
6. IREL நிறுவன தொழிற்பயிற்சி
பணியிடம் : 7
சம்பளம் : ரூ.12,000/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022
7. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பணியிடம் : 1
சம்பளம் : ரூ.37,400-67,000/- + GP ரூ.10,000/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.12.2022
8. மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
பணியிடம் : 4
சம்பளம் : ரூ.19,900 - 1,12,400/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022
9. கன்டோன்மென்ட் போர்டு, பெல்காம்
பணியிடம் : 10
சம்பளம் : ரூ.17,000 - 62,600/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022
10. தென்னை மேம்பாட்டு வாரியம்
பணியிடம் : 77
சம்பளம் : ரூ.19,900 - 2,08,700/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 26.12.2022
11. சுகாதாரத் துறை & தடயவியல் அறிவியல் ஆய்வகம்-UPSC
பணியிடம் : 6
சம்பளம் : ரூ.56,100 - 2,08,700/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.12.2022
முழு விவரங்களுக்கு : சுகாதாரத் துறை & தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் வேலை - UPSC அறிவிப்பு
12. தேசிய ஆவணக் காப்பகம்
பணியிடம் : 13
சம்பளம் : ரூ.47,600 - 1,51,100/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.12.2022
13. இந்திய விமானப்படை
பணியிடம் : 53+
சம்பளம் : ரூ.56,100-1,77,500/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022
முழு விவரங்களுக்கு : இந்திய விமானப்படையில் பல்வேறு காலியிடங்கள்... இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு
தனியார் வேலைவாய்ப்பு:
14. ஸ்டேட் பாங்க் ஃப் இந்தியா
பணியிடம் : 36
சம்பளம் : ரூ.48,170 -69,810/-
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.12.2022
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Employment, Private Jobs, Tamil Nadu Government Jobs, UPSC