சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. ரூ. 30,000 சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

 • Share this:
  சென்னை உயர்நீதிமன்றத்தில் Law Clerks 37 இடங்கள் காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

  வேலைக்கான விவரம் :   நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம்
  Notification No.43/2019
  பணி Law Clerks
  மொத்த காலிப் பணியிடங்கள் 37
  பணியிடம் சென்னை
  தேர்வு செய்யப்படும் முறை தகுதியானவர்கள் சென்னையில் நடக்கும் viva-voce தேர்வில் பங்கேற்க வேண்டும்.


   

  வயது வரம்பு
  01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021
  கல்வி தகுதி

  10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது அவசியம்.


   

  சம்பள விவரம்
  ரூ. 30,000

  அதிகாரபூர்வ வலைத்தளம் www.hcmadras.tn.nic.in

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: