கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
அழகப்பா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: May 25, 2019, 7:06 PM IST
  • Share this:
அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பின்வரும் தகுதிகள் இருக்கும் போது விண்ணப்பிக்கலாம்.

பணி: தொழில்நுட்ப உதவியாளர்


மொத்த காலியிடங்கள்: 6
சம்பளம்: ரூ. 20,000
தகுதி: MCA / MSc (Computer Science)ஒப்பந்தம்: 3 ஆண்டுகள் (ஒவ்வொரு ஆண்டு முடியும் போது திறனைப் பொருத்து 5% ஊதிய உயர்வு கிடைக்கும்)
தேர்வு முறை: நேர்காணல்
நேர்முகத் தேர்வு நாள்: 29/05/2019 காலை 11:00 மணி
விண்ணப்பம்: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது Bio-data-ஐ registraralagappauniversity@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அல்லது “The Registrar, Alagappa University, Karaikudi – 630 003."என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள்: https://www.alagappauniversity.ac.in/uploads/news_events/1558329008_Website_management(20-05-19).pdf

மேலும் பார்க்க:
First published: May 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்