Job Alert : TNVAS தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை ரெடியா இருக்கு...

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 49 உதவி பேராசிரியர் (assistant professor) பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அதன் இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 30/07/2021

  • Share this:
    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1989 இல் இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது.

    சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது. சென்னை கால்நடைக் கல்லூரி, நாமக்கல் கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியனவே இதன் அடிப்படை. இங்கு தற்போது காலியாக உள்ள 49 உதவி பேராசிரியர் (assistant professor) பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அதன் இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த வேலைக்கான முழு விவரங்கள்







































    பணி வழங்குவோர் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் (TNVAS)
    பணி உதவி பேராசிரியர் (assistant professor)
    காலிப்பணியிடங்கள் 49
    விண்ணப்பிக்க கடைசி தேதி before 30/07/2021, 5.00 P.M
    கல்வி தகுதி சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுகலை படித்து இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை இந்த வேளைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான முகவரிக்கு 30/07/2021 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
    மெயில் ஐடி iqac@tanuvas.org.in
    முகவரி The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram
    Milk Colony, Chennai-600 051, Tamil Nadu, India
    விண்ணப்ப கட்டணம் Others - Rs. 1000/-
    SC/ST - Rs. 500/-

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு


    அதிகாரபூர்வ வலைத்தளம் http://tanuvas.ac.in/recruitment_ap_2021.html

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://tanuvas.ac.in/pdf/recruit/notification_ap_2021.pdf

    விண்ணப்ப படிவம் பெற http://tanuvas.ac.in/pdf/recruit/acm_ap_2021.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: