NBCC நிறுவனத்தில் 80 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

NBCC நிறுவனத்தில் 80 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் 80 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
    பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க விவரங்கள் : 















































    நிறுவனம்

     

    National Buildings Construction Corporation

     

     


     

    விளம்பர எண்
     05/2021
    பணி Site Inspector (Civil)
    காலிப்பணியிடங்கள் 80
    கல்வி தகுதி Diploma in Civil
    Engineering from
    Govt. Recognized
    University/ Institute
    with 60% aggregate
    marks
    வயது 35
    விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2021
    சம்பள விவரம்

     

    சம்பள விவரம் : ரூ. 31,000/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 24/03/2021
    பணியிடம் இந்தியா முழுவதும்


     

    விண்ணப்ப கட்டணம்


    Others - 500

    SC/ST/PWD/Women - No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் :  www.nbccindia.com

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண :  https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: