Home /News /employment /

ஐடிஐ முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை..

ஐடிஐ முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை..

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இதோ..

    ஐதராபாத்தில் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் ( SECURITY PRINTING PRESS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    நிறுவனம்: செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் ( SECURITY PRINTING PRESS)

    காலிப்பணியிடம்: 27























    S.NO Name of the Post No. of. post
    01 Jr. Technician (Printing) 25
    02 Fireman (RM) 02
    Total 27

    இதையும் படிங்க: Job Alert | ரூ.1 லட்சம் சம்பளத்தில் NLC-யில் வேலை - விவரங்கள் இதோ..

    கல்வித்தகுதி : பிரிண்டிங் டிரேடு, பிளேட் மேக்கர், ஆப்செட் பிரிண்டிங், எலக்ட்ரோபிளேட்டிங், ஹேன்ட் கம்போசிங் போன்ற பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்

    வயது வரம்பு:  1.07.2021 அடிப்படையில் 18- 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை : https://spphyderabad.spmcil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

    தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

    விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.600 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்./டி பிரிவினருக்கு ரூ.200 செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள்:  15.01.2021

    மேலும் விவரங்களுக்கு https://spphyderabad.spmcil.com/UploadDocument/  சென்று தெரிந்துக்கொள்ளவும்.

    இதையும் படிங்க:  Job Alert | 10, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை..
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Government jobs, Job vacancies, Job Vacancy

    அடுத்த செய்தி