Job Alert : மாத ஊதியம் ரூ.18,000/...பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் காலியாக உள்ள Project Technician III பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2021

  • Share this:
    ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஆங்கிலம்: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research), சுருக்கமாக ஜிப்மர்(JIPMER) என்றழைக்கப்படும் இந்நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. 

    இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

    இந்நிறுவனம் 3000 பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான பேராசிரியர்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 150 இளநிலை மாணவர்களையும், 200 முதுகலை மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறது. இங்கு காலியாக உள்ள Project Technician III பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

     































    நிறுவனம் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் , Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
    பணி Project Technician III
    காலிப்பணியிடங்கள் 01
    தேர்வு செய்யப்படும் முறை Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2021
    சம்பள விவரம் ரூ.18,000/-
    கல்வி தகுதி Ayurvedic Panchakarma Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி

     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://jipmer.edu.in/sites/default/files/Project%20technician.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: