ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

Job Alert | 10, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை..

Job Alert | 10, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை..

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இதோ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்திய கடலோர காவல்படையில் நாவிக் ( ஜி.டி & டி.பி) , யான்ட்ரிக் பதவிகளில் 322  பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard)

பணி: நாவிக், யான்ட்ரிக்

காலிப்பணியிடங்கள்: 322

S.NO

Post

Total

1

Navik ( General Duty)

260

2

Navik (Domestic Branch)

  35

3

Yantrik (Mechanical)

  13

4

Yantrik (Electrical)

  09

5

Yantrik ( Electronics)

  05

கல்வித்தகுதி: பணியிடங்களை பொறுத்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு , டிப்ளமோ போன்றவை கல்வித்தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 18  முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க :  Job Alert | ஸ்டேட் பேங்கில் டிகிரி படித்தவர்களுக்கு அதிகாரி வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

தேர்வு செய்யப்படும் முறை:  கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடற்தகுதித்தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-01-2022

மேலும் விவரங்களுக்கு:   இந்திய கடலோர காவல்படையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://joinindiancoastguard.gov.in/ சென்று  தெரிந்துக்கொள்ளவும்.

இந்திய கடலோர காவல்படை வேலை விவரங்கள்

இதையும் படிங்க: ரூ.3 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

First published:

Tags: Employment, Employment news, Google News, Job vacancies, Job Vacancy