Home /News /employment /

விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் 641 காலிபணியிடங்கள்..

விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் 641 காலிபணியிடங்கள்..

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Job Alert | இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பான விவரங்கள் இதோ..

    இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    காலிப்பணியிடங்கள் : 641

    கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

    வயது வரம்பு :  10.01.2022 அடிப்படையில் 18 -30 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

    விண்ணப்பக்கட்டணம் : ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ.300 செலுத்தினால் போதும்

    விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-01-2022

    மேலும் விவரங்களுக்கு : https://iari.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

    இதையும் படிங்க: ஐடிஐ முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை..

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Job search, Job vacancies, Job Vacancy

    அடுத்த செய்தி