Job Vacancy : TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. சம்பளம்,கல்வித்தகுதி குறித்த முழு விவரம்

வேலைவாய்ப்பு

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் T V Sundram Iyengar & Sons Private Limited எனப்படும் TVS நிறுவனத்தில் Computer Operator & Programming Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Computer Operator & Programming Assistant பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.

    சம்பளம்: 

    ரூ.7000 முதல் ரூ.8,050 வரை

    கல்வித்தகுதி:

    10 வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

    விவரம்: 
























    நிறுவனம் TVS
    பணியின் பெயர் Computer Operator & Programming Assistant
    பணியிடங்கள் 02
    கடைசி தேதி as soon
    விண்ணப்பிக்கும் முறை online


    விண்ணப்பிக்கும் முறை:

    விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

    JOB NOTIFICATION
    Published by:Tamilmalar Natarajan
    First published: