சுற்றுலாத் துறையில் வேலை... விண்ணப்பிக்க ரெடியா?

Latest TNPSC Notification 2019 @ tnpsc.gov.in

News18 Tamil
Updated: July 23, 2019, 1:33 PM IST
சுற்றுலாத் துறையில் வேலை... விண்ணப்பிக்க ரெடியா?
Latest TNPSC Notification 2019 @ tnpsc.gov.in
News18 Tamil
Updated: July 23, 2019, 1:33 PM IST
தமிழக சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும், இந்த பணிக்கு இரண்டு தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: ஆகஸ்ட் 20


கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: ஆகஸ்ட் 22

தேர்வுகள் - 500 மதிப்பெண்கள்
தாள் 1 ( பயணம் & சுற்றுலா) - செப்டம்பர் 29 காலை 10 மணி

Loading...

தாள் 2 (பொது) - செப்டம்பர் 29 மாலை 2.30 மணி

தாள் 1 - ஆங்கிலத்தில் வினாக்கள் இடம்பெறும்.
தாள் 2 -தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாக்கள் இடம்பெறும்.

இந்த தேர்வுகளில் குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற்றால்தான் தகுதி பெறுவர்.

தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, சுற்றுலாத்துறை தொடர்பான பட்டப்படிப்பு பயின்றிருக்க வேண்டும்.

மொத்த பணியிடங்கள்: 42

மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf
First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...