TANGEDCO : 80 காலிப்பணியிடங்கள்..தமிழக மின்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..விண்ணப்பிக்க முழு விவரம்..

மின்சாரம் (மாதிரிப் படம்)

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  • Share this:
    மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உடுமலைபேட்டை அலுவலகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

    காலிப்பணியிடங்கள்:

    Electrician, Wireman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    • Electrician – 50 காலியிடங்கள்

    • Wireman – 30 காலியிடங்கள்


    கல்வித்தகுதி:

    8, 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.

    ஊதிய விவரம் : 

    ரூ.7,000  வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தினை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.

    விவரம்: 























    நிறுவனம் TANGEDCO
    பணியின் பெயர் Electrician, Wireman
    பணியிடங்கள் 80
    கடைசி தேதி as soon
    விண்ணப்பிக்கும் முறை online

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள link-ஐ க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

    WIREMAN JOBS APPLY LINK 

    ELECTRICIAN JOBS APPLY LINK

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: