ரூ.30.000 சம்பளம்! தேர்வே இல்லாமல் வங்கியில் வேலை..இன்றே முந்துங்கள்..நாளை தான் கடைசி தேதி-விண்ணப்பிக்க விவரம் இதோ..

TMB

தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 09.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு அனுப்பலாம்.

 • Share this:
  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் Assisant manager, manager, senior manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. ஆர்வமுள்ளவர் 09.07.2021 க்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  காலிப்பணியிடங்கள்:

  Assisant manager, manager, senior manager ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.

  பணியிட தகுதிகள்: 

  வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு தகுதியானவர்கள் பிற வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  ஊதிய விவரம்: 

  • Assistant Manager ரூ.22,000/-

  • Manager ரூ.25,000/-

  • Senior Manager ரூ.30,000/-


  வயது வரம்பு : 

  31.05.2021 தேதியின் படி 62 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  விவரம்:   நிறுவனம் TMB Bank
  பணியின் பெயர் Assisant manager, manager, senior manager
  பணியிடங்கள் Various
  கடைசி தேதி 09.07.2021
  விண்ணப்பிக்கும் முறை online

  தேர்வு முறை: 

  தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.அதற்கான இடம், நேரம், தேதி தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 09.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு அனுப்பலாம்.

  TMB Bank Notification

  Apply Here
  Published by:Tamilmalar Natarajan
  First published: