மாதம் ரூ.1.50,000 சம்பளம்.. இந்திய நாடாளுமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க முழு விவரம்

வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 7.07.2021 இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 • Share this:
  இந்திய நாடாளுமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் HR Manager, Digital Head, Senior Producer, Producer, Promo Editor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

  காலிப்பணியிடங்கள் :

  HR Manager, Digital Head, Senior Producer, Producer, Promo Editor ஆகிய பணிகளுக்கு 39 காலிப்பணியிடங்கள் உள்ளது.

  கல்வித்தகுதி:

  •  Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பணியில் 6-8 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.


  வயதுவரம்பு: 

  35 வயது முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்கலாம்.

  சம்பளம்:

  ரூ. 45,000 முதல் 1.50,000 வரை வழங்கப்படலாம்.  நிறுவனம் Parliament of India, sansad television
  பணியின் பெயர் HR Manager, Digital Head, Senior Producer, Producer, Promo Editor
  பணியிடங்கள் 39
  கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்
  விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

  தேர்வு முறை:

  தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 7.07.2021 இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  Download Notification 
  Published by:Tamilmalar Natarajan
  First published: