NCERT : டிகிரி முடித்தவரா நீங்கள்! ரூ.60,000 சம்பளம்.. 38 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..

NCERT

தகுதியும், திறமையும் 28.07.2021 & 30.07.2021 ஆகிய தேதிகளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  • Share this:
    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் காலியாக உள்ள  பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியாகிவுள்ளது.  Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other பணியிடங்கள் காலியாக உள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other ஆகிய பணிகளுக்கு 38 காலிப்பணியிடங்கள் உள்ளது.

    கல்வித்தகுதி:

    ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம்:

    ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும்.

    தேர்வு முறை: 

    Interview மூலம் தேர்வுச்செய்யப்படுவர்.

    விவரம்: 

























    நிறுவனம் NCERT
    பணியின் பெயர் Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other
    பணியிடங்கள் 38
    கடைசி தேதி 28.07.2021 & 30.07.2021
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்



    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும், திறமையும் 28.07.2021 & 30.07.2021 ஆகிய தேதிகளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

    Job Apply link: OFFICIAL SITE  , 

    NOTICE 1 , 

    NOTICE 2

     

     

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: