• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job vacancy : இஸ்ரோவில் தேர்வு-நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு-விண்ணப்பிக்க முழு விவரம்

Job vacancy : இஸ்ரோவில் தேர்வு-நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு-விண்ணப்பிக்க முழு விவரம்

ISRO

ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
    ISRO என்றழைகப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள்: 

    Graduate & Technician Apprentice பணிகளுக்கு 43 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி:

    1.Graduate Apprentice – பணிக்கான பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    2.Technician Apprentice – பணிக்கான பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஊதிய விவரம்:

    1. Graduate Apprentice – ரூ.9,000/-

    2.Technician Apprentice – ரூ.8,000/-

    வயது வரம்பு:

    விண்ணப்பத்தாரர்கள் 2018-2021 வரையிலான காலகட்டத்தில் படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.

    தேர்வு முறை : 

    மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    விவரம்: 

























    நிறுவனம் ISRO 
    பணியின் பெயர் Graduate & Technician Apprentice
    பணியிடங்கள் 43
    கடைசி தேதி 22.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை: 

    தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 22.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.



    ISRO NOTIFICATION

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: