ICFRE JOB 2021: நீங்கள் டிகிரி முடித்தவரா!அப்ப உடனே விண்ணப்பியுங்கள்.. கை நிறைய சம்பளத்துடன் வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..

வேலைவாய்ப்பு

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் 30.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

  • Share this:
    இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

    காலிப்பணியிடங்கள் :

    Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளது.

    ICFRE கல்வித்தகுதி :

    B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஊதிய விவரம்:

    ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

    வயது வரம்பு:

    • Junior Research Fellow/ Junior Project Fellow – 28 வயது

    • Project Assistant – 25 வயது


    விவரம்:























    நிறுவனம் ICFRE
    பணியின் பெயர் Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant
    பணியிடங்கள் 08
    கடைசி தேதி 30.07.2021
    விண்ணப்பிக்கும் முறை online

    தேர்வு முறை : 

    நேர்காணல் மூலம் தேர்வுச்செய்யப்படுவர்.

    விண்ணப்பிக்கும் முறை : 

    தகுதியும், திறமையும் உள்ளவர்கள் 30.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து இணைய முகவரிக்கு அனுப்பலாம்.

    ICFRE Notification 
    Published by:Tamilmalar Natarajan
    First published: