• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Vacancy :மாதம் ரூ.1,20,000 சம்பளம்..டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை-விண்ணப்பிக்கும் விவரம் இதோ..

Job Vacancy :மாதம் ரூ.1,20,000 சம்பளம்..டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை-விண்ணப்பிக்கும் விவரம் இதோ..

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் முகவரி மூலம் அனுப்பலாம்.

  • Share this:
    மத்திய அரசின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள்: 

    தற்போது அந்த கார்ப்பரேஷனில் Sr. Developer (PHP), Sr. Developer (Analytics), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web SEO and Digital Marketing), Developer (Web Security), Designer (Web/UI), Designer (Graphics), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management) and Content Manager/Writer ஆகிய 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கல்வித் தகுதி:

    • BE/ B. Tech/ MSc/ Bachelor Degree போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • 2 முதல் 5 ஆண்டு ஆண்டுகளை விட அதிகமான அனுபவம் இருக்க வேண்டும்.


    ஊதிய விவரம்: 

    குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை ஊதியம் பெறுவர்.

    விவரங்கள்:























    நிறுவனம் Digital India Corporation
    பணியின் பெயர் Sr. Developer (PHP), Sr. Developer (Analytics), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web SEO and Digital Marketing), Developer (Web Security), Designer (Web/UI), Designer (Graphics), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management) and Content Manager/Writer
    பணியிடங்கள் 16
    கடைசி தேதி 01.07,2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை :

    ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் தங்கள் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் அனுப்பலாம்.

    க்ளிக்: https://dic.gov.in/images/career/Adv-Textile.pdf

    Apply online

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: