• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Vacancy : ரூ.2 லட்சத்திற்கும் மேலே சம்பளம்... சென்னை துறைமுகத்தில் வேலை..நாளை தான் கடைசி தேதி-விணப்பிக்க விவரம் இதோ..

Job Vacancy : ரூ.2 லட்சத்திற்கும் மேலே சம்பளம்... சென்னை துறைமுகத்தில் வேலை..நாளை தான் கடைசி தேதி-விணப்பிக்க விவரம் இதோ..

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 03.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

  • Share this:
    உங்களுக்கு நீண்ட நாட்களாக துறைமுகத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசையா? அப்ப இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

    சென்னை துறைமுகம் ஆனது அங்கு காலியாக உள்ள Harbour Master பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.தகுதியும், திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்படுள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Harbour Master பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    கல்வித் தகுதி:  

    • Master of Foreign going ship சான்றிதளுடன் Pilot license கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

    • 8 ஆண்டுகள் முன் அனுபவம் இருப்பது கட்டாயம்.


    ஊதிய விவரம்:

    மாதம் 1 லட்சம் முதல் ரூ.2,60,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

    தேர்வு முறை:

    விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம்.

    விவரம்: 

























    நிறுவனம் Chennai Port Trust
    பணியின் பெயர் Harbour Master
    பணியிடங்கள் 01
    கடைசி தேதி 03.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்


    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 03.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

    முகவரி:

    செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலாய், சென்னை -600001

    DOWNLOAD

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: