Job Alert : ரூ.30,000 சம்பளம்..சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு.. நாளை தான் கடைசி தேதி- விண்ணப்பிக்க விவரம் இங்கே

சென்னை ஐஐடி

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  • Share this:
    சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆனது காலியாக உள்ள Project Associate பணிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Project Associate பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி: 

    Bachelor of Engineering/ Technology with specialization in Engineering Physics /Electronics /Communication /Electrical /Instrumentation
    Engineering or Masters in Physics ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு:

    28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    ஊதிய விவரம்: 

    ரூ.23,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

    தேர்வு முறை :

    தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் பணியில் அமர்த்தப்படுவர்.,

    விவரம் :



























    நிறுவனம் Chennai IIT
    பணியின் பெயர் Project Associate
    பணியிடங்கள் 01
    கடைசி தேதி 06.08.2021
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





    விண்ணப்பிக்கும் முறை:

    விருப்பமுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

    JOB NOTIFICATION 

    OFFICIAL SITE

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: