Job Vacancy : சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞராக பணிப்புரிய அரிய வாய்ப்பு..விண்ணப்பிக்கும் விவரம் இங்கே..

வேலைவாய்ப்பு

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை 08.07.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

  • Share this:
    சென்னை  மாவட்டத்தில் உள்ள துணை நீதிமன்றங்கள் பதவிக்காலம் அடிப்படையில் அரசு வக்கீல் / அரசு வாதியாக நியமிக்க வக்கீல்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

    காலிப்பணியிடங்கள்: 

    law officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

    கல்வித் தகுதி:

    • பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் சட்டக்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    • இதற்கு முன்பு பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.


    தேர்வு முறை:

    Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

    விவரம்: 























    நிறுவனம் chennai district
    பணியின் பெயர் Law officer
    பணியிடங்கள் various
    கடைசி தேதி 08.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை 08.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

    click:  Notice 1


     Notice 2
    Published by:Tamilmalar Natarajan
    First published: