Job Vacancy : கனரா வங்கியில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி..

கனரா வங்கி

வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசையா? அப்ப இந்த வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க..

  • Share this:
    கனரா வங்கியில் இருந்து கடந்த மாதம் Chief Digital Officer என்ற பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்கள் இங்கே..

    காலிப்பணியிடங்கள் : 

    கனரா வங்கியில் Chief Digital Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம்  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு முறை:

    Group Discussion /or Interview  மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

    வயது வரம்பு :

    குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணம்: 

    • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1180/-

    • SC/ST/PWBD/Women விண்ணப்பதாரர்கள் – ரூ.118/-


    விவரம் : 























    நிறுவனம் Canara bank
    பணியின் பெயர் Chief digital officer
    பணியிடங்கள் 01
    கடைசி தேதி 30.06.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    க்ளிக்: https://www.canarabank.com/media/10171/WebPublication15052021.pdf

    ApplicationForm: https://www.canarabank.com/media/10171/APPLICATIONCDO150521.pdf

    தகுதியானவர்கள் 30.06.2021 அன்றுக்குள்  விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: