Job Vacancy : ரூ.25,000 சம்பளம்..168 காலிப்பணியிடங்கள்..பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை-விண்ணப்பிக்க முழு விவரம்

வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ளவர்கள் 05.07.2021 முதல் 20.07.2021 & 25.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

  • Share this:
    பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள்: 

    Graduate & Technician Apprentice பணிகளுக்கு 168  காலிப்பணியிடங்கள் உள்ளது.

    கல்வித் தகுதி: 

    • Graduate Apprentice – பணி சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • Technician Apprentice – பணி சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில்  Diploma in Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


    ஊதிய விவரம்: 

    • Graduate Apprentice -ரூ.25,000

    • Technician Apprentice -ரூ.18,000

























    நிறுவனம் bharat petroleum corporation
    பணியின் பெயர் Graduate & Technician Apprentice
    பணியிடங்கள் 168
    கடைசி தேதி 20.07.2021 & 25.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை: 

    ஆர்வமுள்ளவர்கள் 05.07.2021 முதல் 20.07.2021 & 25.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

    DOWNLOAD JOB NOTIFICATION

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: