Job Vacancy: சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை.. பாங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-விண்ணப்பிக்க விவரம்

பாங்க் ஆஃப் பரோடா

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு  27-07-2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    தமிழகத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

    காலிப்பணியிடங்கள் : 

    Business Correspondent Supervisor பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.

    வயது வரம்பு:

    விண்ணப்பத்தார்கள் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

    கல்வித் தகுதி:

    M.Sc. (IT) , BE (IT) , MCA , MBA க்கு முன்னுரிமை வழங்கப்படும்.குறைந்தப்பட்ச கணினி அறிவு இருக்க வேண்டும்.

    மாத சம்பளம்:

    ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும்.

    விவரம்: 
























    நிறுவனம் Bank of baroda 
    பணியின் பெயர் Business Correspondent Supervisor
    பணியிடங்கள் 02
    கடைசி தேதி 27.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்


    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு  27-07-2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    முகவரி:

    The Regional Manager Bank of Baroda Puducherry Region Regional Office – Ground Floor 12, R.L. Road, Dugar Towers, Egmore Chennai – 6000 008

    JOB NOTIFICATION
    Published by:Tamilmalar Natarajan
    First published: