• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert: Axis வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க முழு விவரம் இங்கே

Job Alert: Axis வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க முழு விவரம் இங்கே

மாதிரி படம்

மாதிரி படம்

தகுதியும் , திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

  • Share this:
    Axis வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Branch Head பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Branch Head பணிகளுக்கு பல்வேறு  காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி: 

    1.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate/ MBA (Marketing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    2.   8 முதல் 14 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும்.

    தேர்வு முறை:

    விண்ணப்பத்தாரர்கள் Test/ GD/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    விவரம்: 
























    நிறுவனம் Axis bank
    பணியின் பெயர் Branch Head
    பணியிடங்கள் various
    கடைசி தேதி soon
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை :

    தகுதியும் , திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.


    DOWNLOAD NOTIFICATION

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: