Job Alert : 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ முடிந்திருந்தால் போதும்..அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை-விண்ணப்பிக்க விவரம்

அண்ணா பல்கலைக்கழகம்

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் Technical Assistant பணிக்கு 24.07.2021 அன்றுக்குள்ளும், Project Internship பணிக்கு 15.07.2021 அன்றுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Technical Assistant & Project Internship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள் : 

    Technical Assistant & Project Internship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கல்வித்தகுதி:

    Technical Assistant: 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Project Internship:  B.Tech/ M.Tech/ M.Sc (Any Life Science/ Biotech/ Bioinformatics/ Genetics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    தேர்வு முறை:

    எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வுச்செய்யப்படுவர்.

    ஊதிய விவரம்: 

    குறைந்தபட்சம் ரூ.5000 முதல் அதிகபட்சம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.























    நிறுவனம் Anna University
    பணியின் பெயர் Technical Assistant & Project Internship
    பணியிடங்கள் 03
    கடைசி தேதி 15.07.2021 & 24.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும், திறமையும் உள்ளவர்கள் Technical Assistant பணிக்கு 24.07.2021 அன்றுக்குள்ளும், Project Internship பணிக்கு 15.07.2021 அன்றுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

    Technical Assistant-Download

    Project Internship -Download 
    Published by:Tamilmalar Natarajan
    First published: