• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert: BE/B.Tech தேர்ச்சி போதும்.. பல்வேறு காலிப்பணியிடங்கள்-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Job Alert: BE/B.Tech தேர்ச்சி போதும்.. பல்வேறு காலிப்பணியிடங்கள்-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலை

வேலை

திறமையானவர்கள் வரும் 11.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணபிக்கலாம்.

  • Share this:
    ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.இந்த அறிவிப்பில் Manager Business Analysis மற்றும் Manager பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    விவரம்:







































    நிறுவனம் UIDAI
    பணியின் பெயர் Manager Business Analysis , Manager
    காலிப்பணியிடங்கள் பல
    கல்வித்தகுதி BE/ B Tech/ MCA அல்லது அதற்கு இணையான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    தேர்வு முறை நேர்காணல் அல்லது தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்
    அனுபவம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    விண்ணப்பிக்க கடைசி நாள் 11.08.2021
    திறன்கள் ஆங்கிலம் நன்றாக எழுத மற்று பேச தெரிந்திருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    திறமையானவர்கள் வரும் 11.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணபிக்கலாம்.

    Notification 

    Notification

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: