Home /News /employment /

வேலைத்தேடுபவரா நீங்கள்.. பொதுத்துறை நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை

வேலைத்தேடுபவரா நீங்கள்.. பொதுத்துறை நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பாக விவரங்கள்.

    பொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    நிறுவனம்:  Broadcast Engineering consultants India Limited ( BECIL)

    அறிவிப்பு வெளியான நாள் : 07-12-2021

    1.பணி: Store Keeper Cum Clerk

    காலிப்பணியிடங்கள் :  03

    தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்

    சம்பளம்  : ரூ. 23,100

    வயது வரம்பு: 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

    2.பணி : பார்மஸிஸ்ட் (Pharmacist)

    காலிப்பணியிடங்கள் : 02

    தகுதி: வேலை தொடர்பான படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி படிப்பு படித்திருக்க வேண்டும். பணி தொடர்பான அனுபவம் இருத்தல் வேண்டும்.

    சம்பளம்: ரூ.26,100

    வயது வரம்பு:  18 முதல் 30 வயது வரை

    3.பணி: Upper Division Clerk / Data Entry Operator (DEO)

    காலிப்பணியிடங்கள் : 36

    தகுதி:  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 30 வயது வரை

    சம்பளம்: 24,800

    4.பணி : Gas Steward

    காலிப்பணியிடங்கள்  :01

    வயது வரம்பு : 25 முதல் 35 வரை

    தகுதி :  10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ, அறிவியல் பாடம் எடுத்து படித்தவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 7 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

    சம்பளம்: 26,100

    5.பணி: Medical Record Technician

    காலிப்பணியிடங்கள் : 02

    தகுதி:  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

    சம்பளம்: 24,800

    6.பணி: Laboratory Technician

    காலிப்பணியிடங்கள்: 33

    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்

    வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

    சம்பளம்: 26,100

    7.பணி: Librarian Grade – III

    காலிப்பணியிடங்கள் : 03

    தகுதி:  B.SC அல்லது அதற்கு சமமான படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும் 25 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் இருத்தல் வேண்டும்.

    வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

    சம்பளம்: 43,900

    விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள்  www.becil.com/vacancies என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-12-2021

    மேலும் விவரங்களுக்கு https://www.becil.com/uploads/vacancy/74e7bc27e0033ff28a290b3195870ebe.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Job search, Job vacancies, Job Vacancy, Recruitment

    அடுத்த செய்தி