Home /News /employment /

குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் உதவியாளர் வேலை - முழு விவரம்

குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் உதவியாளர் வேலை - முழு விவரம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் பணிபுரிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவியினை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

    தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



























    காலிபணியிடம்உதவியாளர் - உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்-01
    தகுதிபன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி05/09/2022
    தொழில் நுட்பத் தகுதி

    1. தட்டச்சு - தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    2.கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்)
    வயது40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
    தொகுப்பூதியம்ரூபாய். 11, 916

    விண்ணப்பங்கள் பெற மற்றும் அனுப்ப முகவரி :

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
    எண்.58, சூரிய நாராயண சாலை,
    இராயபுரம், சென்னை - 13
    தொ.பேசி.எண்.044-25952450.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி